திட்டச்சேரியில் மாநில அளவிலான கைபந்து போட்டி… மூன்றாம்நாள் ஆட்ட நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூலை;31., நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மாநில அளவில் கல்லூரிகள் பங்கேற்கும் கைபந்து போட்டியை மன்சூர் வாலிபால் க்ளப் நடத்தி வருகிறது. இதில் SRM, செயின்ட் ஜோசப், ஜமால் முகம்மது உள்ளிட்ட பல கல்லூரிகளின் அணிகள் … Continue reading திட்டச்சேரியில் மாநில அளவிலான கைபந்து போட்டி… மூன்றாம்நாள் ஆட்ட நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!